அல்மன்சா கோட்டை
அல்மன்சா கோட்டை (எசுப்பானியம்: Castillo de Almansa) என்பது எசுப்பானியாவில் அல்மன்சா எனும் இடத்தில் உள்ள ஒரு கோட்டையாகும். இது பியின் தெ இன்றேஸ் கல்சரல் (Bien de Interés Cultural), அதாவது கலாசார முக்கியம் வாய்ந்த இடமாக எசுப்பானியாவால் 1921 இல் பிரகடனப்படுத்தப்பட்டது.[1] இது எசுப்பானியாவின் பன்னிரண்டு பெருஞ்செல்வங்களுக்குள் இடம்பெறாவிட்டாலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஒன்றாக உள்ளது.
அல்மன்சா கோட்டை | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: Castillo de Almansa | |
அமைவிடம் | அல்மன்சா, எசுப்பானியா |
அலுவல் பெயர் | Castillo de Almansa |
வகை | நகர்த்த முடியாததது |
வரன்முறை | நினைவுச்சின்னம் |
தெரியப்பட்டது | 1921[1] |
உசாவு எண் | RI-51-0000190 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Database of protected buildings (movable and non-movable) of the Ministry of Culture of Spain (Spanish).