அல்மருடைட்டு

அல்மருடைட்டு (Almarudite) என்பது K([],Na)2(Mn2+,Fe2+,Mg)2(Be,Al)3[Si12O30] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பெரிலியத்தின் கனிமம் ஆகும். மிகவும் அரிதாகக் கிடைக்கும் இக்கனிமம் செருமனியின் எஃபெல் மலையின் எரிமலைச் சுற்றுச்சுழலில் கிடைக்கிறது. வளைய சிலிக்கேட்டுகள் என்ற வகைபாட்டில் ஆல்கலி மாங்கனீசு பெரிலியம் சிலிக்கேட்டு கனிமம் அடங்குகிறது [1][2]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.mindat.org/min-25681.html Mindat
  2. Mihajlović T., Lengauer C.L., Ntaflos Th., Kolitsch U. and Tillmanns E. 2004: Two new minerals, Rondorfite, Ca8Mg[SiO4]4Cl2, and Almarudite, K([],Na)2(Mn,Fe,Mg)2(Be,Al)3[Si12O30], and a study of iron-rich Wadalite, Ca12[(Al8Si4Fe2)O32]Cl6, from the Bellerberg volcano, Eifel, Germany, Neues Jahrbuch für Mineralogie - Abhandlungen, 179, pp. 265-294; [1]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மருடைட்டு&oldid=2470678" இலிருந்து மீள்விக்கப்பட்டது