அல்மாசு மருத்துவமனை

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளது

அல்மாசு மருத்துவமனை (Almas Hospital) இந்திய நாட்டின் கேரள மாநிலம் கோட்டக்கல் என்ற ஊரில் உள்ள ஒரு சுகாதாரப் பாதுகாப்பு வசதி பெற்ற மருத்துவமனையாகும்.[1] இங்கு 24 மணி நேர ஆய்வகம், மருத்துவ ஆய்வகம் மற்றும் அலகிடும் சேவைகளைக் கொண்ட 400 படுக்கை வசதிகள் உள்ளன..[2]

அல்மாசு மருத்துவமனை
Almas Hospital
அமைவிடம் கோட்டக்கல், கேரளா, இந்தியா
படுக்கைகள் 380
பட்டியல்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Imaging Centers - Autonomous Institute - Almas Hospital, Kottakkal". Archived from the original on 2010-01-28. பார்க்கப்பட்ட நாள் 2010-12-14.
  2. "Al Mas Hospital". Archived from the original on 2011-02-07. பார்க்கப்பட்ட நாள் 2010-12-14.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மாசு_மருத்துவமனை&oldid=3642739" இலிருந்து மீள்விக்கப்பட்டது