அல் குத்ஸ் அல் அராபி
அல் குத்ஸ் அல் அராபி (அரபு மொழி: القدس العربي), நாளிதழ் 1989 முதல் இங்கிலாந்திலிருந்து வெளி வரும் அரபு மொழி செய்தி நாளேடு
ஆகும் அல் குத்ஸ் அல் அராபி பிரசுரித்தல் மற்றும் விளம்பரப்படுத்தல் (வெளிநாட்டு) நிறுவனம் பதிப்பித்து வெளியிடுகிறது லண்டனில் பதிப்பிக்கப்படும் அல் குத்ஸ் அல் அராபி நாளிதழ் உலகில் பல நாடுகளில் விற்கப்படுகிறது.
வகை | நாளிதழ் |
---|---|
உரிமையாளர்(கள்) | அல் குத்ஸ் அல் அராபி பிரசுரித்தல் மற்றும் விளம்பரப்படுத்தல் (வெளிநாட்டு) நிறுவனம் [1] |
ஆசிரியர் | அப்டெல் பரி அட்வான் (1989-2013) Sana Aloul (2013- ) |
நிறுவியது | 1989 |
தலைமையகம் | இலண்டன் |
விற்பனை | 15,000-50,000 (estimated) |
இணையத்தளம் | alquds.co.uk |
மேற்கோள்கள்
தொகு