அல் நுஸ்ரா முன்னணி

அல் நுஸ்ரா முன்னணி அல்லது ஜபாத் அல் நுஸ்ரா (Al-Nusra Front அல்லது Jabhat al-Nusra,அரபி: جبهة النصرة لأهل الشام‎) என்பது சிரியாவில் இயங்கும் ஒரு தீவிரவாத இயக்கமாகும்.[1][2][3]

அமைப்பின் தொடக்கம் தொகு

இது அல் காயிதாவின் கிளை அமைப்பாகும். 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தியதி சிரியா மக்கள் போரின் போது ஆரம்பிக்கப்பட்டது.[4] இவ்வமைப்பு தன்னை மிகவும் ஆக்ரோஷமான மற்றும் வெற்றிகரமான அமைப்பு எனப் பிரகடனப்படுத்தியுள்ளது.[5]

சர்வதேசத் தடை தொகு

ஐக்கிய நாடுகள் அமைப்பு[6], அமெரிக்கா[7],ஆஸ்திரேலியா[8] இங்கிலாந்து[9][10] ஆகிய நாடுகள் இவ்வமைப்பைத் தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்தித் தடை செய்துள்ளன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொகு

இவ்வமைப்பானது அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தின் எதிரிகள் என்று அறிவித்துள்ளது.[11] மேலும் சிரியா நாட்டின் மீதான மேற்குலகின் தாக்கத்தையும் கண்டித்துள்ளது.[12]

மேற்கோள்கள் தொகு

  1. "Zawahiri disbands main Qaeda faction in Syria". GlobalPost. 2013-11-08. Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.
  2. "Zawahiri disbands main Qaeda faction in Syria | News , Middle East". The Daily Star. Archived from the original on 2013-11-14. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.
  3. "Al-Qaeda leader orders main branch in Syria disbanded". Russia Today. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
  4. "Islamist group claims Syria bombs ‘to avenge Sunnis’". Al Arabiya. 21 March 2012. http://english.alarabiya.net/articles/2012/03/21/202177.html. பார்த்த நாள்: 23 March 2012. 
  5. David Ignatius (30 November 2012). "Al-Qaeda affiliate playing larger role in Syria rebellion". Washington Post. http://www.washingtonpost.com/blogs/post-partisan/post/al-qaeda-affiliate-playing-larger-role-in-syria-rebellion/2012/11/30/203d06f4-3b2e-11e2-9258-ac7c78d5c680_blog.html. பார்த்த நாள்: 1 December 2012. 
  6. "UN blacklists Syria's al-Nusra Front". Al Jazeera English. 31 May 2013. http://www.aljazeera.com/news/americas/2013/05/201353021594299298.html. பார்த்த நாள்: 11 June 2013. 
  7. "US blacklists Syrian rebel group al-Nusra". Al Jazeera. 11 December 2012. http://www.aljazeera.com/news/middleeast/2012/12/2012121117048117723.html. பார்த்த நாள்: 11 December 2012. 
  8. "Australian Government lists anti-Assad Syrian group as terrorist organisation - ABC News (Australian Broadcasting Corporation)". Abc.net.au. 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.
  9. "Britain bans Syria's al-Qaida-linked Nusra Front on terrorism grounds". Fox News. 2013-07-19. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.
  10. "Qaeda in Iraq confirms Syria's Nusra is part of network". Agence France-Presse. 9 April 2013. Archived from the original on 13 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
  11. http://www.bbc.co.uk/news/world-middle-east-18048033
  12. http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/9716545/Inside-Jabhat-al-Nusra-the-most-extreme-wing-of-Syrias-struggle.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_நுஸ்ரா_முன்னணி&oldid=3541790" இலிருந்து மீள்விக்கப்பட்டது