அல் ஹிலால் (சிற்றிதழ்)

அல் ஹிலால் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • "இளம் பிறை" ரஹ்மான்.

பொருள்

தொகு

'அல் ஹிலால்' எனும் அரபிப்பதம் "இளம் பிறை" என்ற பொருளைத் தரும்.

உள்ளடக்கம்

தொகு

ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, வரலாறு துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.

ஆதாரம்

தொகு
  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_ஹிலால்_(சிற்றிதழ்)&oldid=4116049" இலிருந்து மீள்விக்கப்பட்டது