அழகர்நாயக்கன்பட்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அழகர்நாயக்கன்பட்டி தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரம் சித்தையன்கோட்டை நகர பஞ்சாயத்தில் அமைந்துள்ள கிராமம். இது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்தக் கிராமம் பன்றி மலை அடிவாரத்தில் உள்ளது. இந்தக் கிராம்த்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆத்தூர் காமராஜர் அணை அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும், திண்டுக்கலுக்கும் முதன்மை நீர் ஆதாரமாக விளங்குகிறது.