அழகர் மலைக் கல்வெட்டுகள்
அழகர் மலைக் கல்வெட்டுகள் என்பது மதுரை அருகிலுள்ள அழகர் மலையில் காணப்படும் கல்வெட்டுகளின் தொகுதியாகும். இதுவரைக்கும் கி.மு. முதல் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டுகள் முதல் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்துக்கள் வரையிலும் இடம்பெற்ற 12 கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுளன.
12 கல்வெட்டு வரிகள்
தொகு- மதிரை பொன் கொல்வன் அதன் அதன்
- அனாகன் த
- மத்திரைகே உபு வாணிகன் வியக்கன் கணதிகன்
- கணக அதன் மகன் அதன் அதன்
- சபமிதா இன பமித்தி
- பாணித வாணிகன் நெடுமலன்
- கொழு வணிகன் எள சந்தன்
- (ஞ்)சி கழுமாற நதன் தாரஅணிஇ கொடுபிதஅவன்
- தன்ம(ன்) கஸபன் அவ்(விரு) அ அர்உம் குடுபிதோ
- வெண்ப(ளி) இ அறுவை வணிகன் எளஅ அடன்
- தியன் சந்தன்
- கணிநாகன் கணிநதன் இருவர் அமகல்