அழகுப் போட்டி

அழகுப் போட்டி என்பது முதன்மையாக போட்டி போடுபவரின் உடல் அழகை மதிப்பீடு செய்து ஒருவரை சிறந்த அழகு உடையவராக தெரிவு செய்யும் போட்டி ஆகும். பொதுவாக ஒருவரின் உடல் அழகோடு, அவருடைய ஆளுமை, திறங்கள் போன்றவையும் மதிப்பீட்டுக்கு உள்ளாகின்றன. பெரும்பான்மையான போட்டிகள் பெண்களுக்குரியவை.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகுப்_போட்டி&oldid=3819987" இலிருந்து மீள்விக்கப்பட்டது