அழுக்காமை

தொகு

பருந்துகளை போன்று அலகுகளை கொண்டு, விலங்குகளை வேட்டையாடி உண்ணும் பழக்கம் உடையவை.

உயிரியல் வகைப்பாடு

  1. திணை  : விலங்கு
  2. தொகுதி  : முதுகுநாணி
  3. வகுப்பு  : ஊர்வன
  4. வரிசை  : கடல் ஆமை
  5. துணைவரிசை  : Cryptodira
  6. பெருங்குடும்பம் : Testudinoidea
  7. குடும்பம்  : Testudinidae

வடிவம்

தொகு

அழகிய வடிவமுடைய ஓடுகளைக் கொண்டவை.

நிறம்

தொகு

பெரும்பாலும் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும்.

நீளம் மற்றும் எடை

தொகு

சராசரியாக 90 செ.மீ. நீளமும், 40 கி.கி. எடை வரை வளரக் கூடியவை.

மேலும் தகவலுக்காக

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுக்காமை&oldid=3891729" இலிருந்து மீள்விக்கப்பட்டது