முதன்மை பட்டியைத் திறக்கவும்

அழுத்தமின்னணுவியல் விளைவுகள் (piezotronics effect), அழுத்தமின்சாரம் கொண்ட பொருளில் உருவாகிய அழுத்தமின்னணு ஆற்றலை பயன்படுத்துகிறது. இது வாயில் மின்னழுத்தமானது மின்னூட்டம் ஏந்தியின் செலுத்தப்பண்புகளை ஊக்குவிக்கவிப்பதால் நிகழ்கிறது. இந்த கோட்பாட்டைக் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களை அழுத்தமின்னணுப் பொருட்கள் என்பர்.

இந்தக் கோட்பாட்டை 2007ல் ஜியார்ஜியா கல்விக்கூடத்தின் முனைவர் ஜாங் லின் வாங் என்பவர் அறிமுகப்படுத்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுத்தமின்னணுவியல்&oldid=1517861" இருந்து மீள்விக்கப்பட்டது