அவெனீர் அலெக்சாந்திரோவிச் யாகோவ்கின்

<அவெனீர் அலெக்சாந்திரோவிச் யாகோவ்கின் (Avenir Aleksandrovich Yakovkin) (Авенир Александрович Яковкин) (1887-1974) ஓர் உருசிய வானியலாளர் ஆவார்.

இவர் 1928 முதல்1931 வரை கசான் பல்கலைக்கழகத்தின் வி.பி. எங்கல்கார்த் வான்காணகத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

நிலாவின் யாகோவ்கின் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு
  • (உருசிய மொழியில்) biography