அவோமவா சீல்ட்சு
அவோமவா எல். சீல்ட்சு (Aomawa L. Shields) ஓர் தேசிய அறிவியல் அறக்கட்டளை வானியல், வானியற்பியல் முதுமுனைவர் ஆய்வுறுப்பினரும் கலிபோர்னியா பல்கலைக்கழக இயர்பியல், வானியல் துறையின் ஆய்வுறுப்பினரும் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மைய ஆய்வுறுப்பினரும் ஆவார்.[1] இவர் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டத்தை 2014 இல் வானியலிலும் வானியற்பியலிலும் பெற்றுள்ளார். இவர் புறக்கோள் காலநிலையியலிலும் வாழ்தகவிலும் ஆராய்ச்சி நடத்திவருகிறார். இவர் 2015 ஆம் ஆண்டின் TED ஆய்வுறுப்பினர் தகுதிபெற்ற இரு வானியற்பியலாளர்களில் ஒருவராவார்.[2][3]
அவோமவா சீல்ட்சு Aomawa Shields | |
---|---|
வாழிடம் | கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல், வானுயிரியல் |
பணியிடங்கள் | UCLA |
கல்வி கற்ற இடங்கள் | வாழ்சிங்டன் பலகலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் |
விருதுகள் |
|
இணையதளம் variablestargirl |
இவர் பிலிப்சு எக்சீட்டர் கல்விக்கழகத்தில் பயின்றுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aomawa Shields". UCLA.
- ↑ Rowan, David (26 May 2015). "21 inspiring TED Fellows changing the world in 2015".
- ↑ "A Suitable Climate for a Successful Life in Academia". National Science Foundation. July 6, 2015.