அவ்ரோவிசம்
அவ்ரோவிசம் என்பது 13 ம் நூற்றாண்டின் பின்பகுதியில் இரு மெய்யியல் பிரிவுகளின் பெயர் ஆகும். கிரேக்க அறிஞர் அரிசுட்டாட்டிலின் மெய்யியலோடு இசுலாமிய சமய நம்பிக்கைகைகளை இணக்கமான முறையில் இணைத்த அவ்ரோசினது மெய்யியலை இது குறிக்கிறது. இதே போல அரிசுட்டாட்டிலின் மெய்யியலோடு கிறித்தவ நம்பிக்கைகளை இணக்கமான முறையில் இணைத்த மெய்யியலையும் இது குறிக்கிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sonneborn, Liz (2006). Averroes (Ibn Rushd): Muslim Scholar, Philosopher, and Physician of the Twelfth Century. The Rosen Publishing Group. p. 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-40-420514-4. பார்க்கப்பட்ட நாள் November 3, 2012.
- ↑ More, Alexander (2010). "Averroës" in Oxford Dictionary of the Middle Ages. Oxford University Press. pp. 211–212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198662624. பார்க்கப்பட்ட நாள் January 14, 2017.
- ↑ Hasse 2014, Averroes' Unicity Thesis.