அஷ்டசகஸ்ரம்
ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர்
அஷ்டசகஸ்ரம் (சமசுகிருதம்: अष्टसहश्रम) (தமிழ் அர்த்தம்: எட்டாயிரம்) என்றழைக்கப்படுவோர், இந்திய மாநிலமான தமிழ்நாட்டை சேர்ந்த ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர்.[1]
உ. வே. சாமிநாதையர் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
பிராமணத் தமிழ் | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஐயர் |
பிரிவுகள்
தொகு- அத்தியூர்
- அறிவர்படை
- நந்திவாடி
- சத்குலம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Edgar Thurston, K. Rangachari (1909). "Brahmin". Castes and Tribes of Southern India Volume I – A and B. Madras: Government Press.