அஷ்ஷபாப் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும்.

ஆசிரியர்கள் தொகு

  • எம். எச். எம். நாசர்,
  • எம். பாஸி.

பொருள் தொகு

"அஷ்ஷபாப்" என்றால் "வாலிபம்" என்று பொருள்படும்.

உள்ளடக்கம் தொகு

ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.

ஆதாரம் தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்ஷபாப்&oldid=755825" இலிருந்து மீள்விக்கப்பட்டது