அஸ்தம்பட்டி

அஸ்தம்பட்டி (Hasthampatti) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சேலம் நகரில் உள்ள ஒரு பகுதியாகும். இது சேலம் நகர மாநகராட்சியின் மண்டலங்களில் ஒன்றாக இருக்கிறது.[1]

  • அஸ்தம்பட்டியின் அஞ்சல் குறியீடு 636007 மற்றும் அஞ்சல் தலைமை அலுவலகம் சேலம் வடக்கு.[2]
அஸ்தம்பட்டி மண்டலம்
அஸ்தம்பட்டி
மண்டலம்
மொழிதமிழ்
மாவட்டம்சேலம்
அரசு
 • வகைசேலம் மாநகராட்சியின் மண்டலம்
ஏற்றம்
288 m (944 ft ) m (Bad rounding hereFormatting error: invalid input when rounding ft)

அருகிலுள்ள இடங்கள்

தொகு
  • அருண் நகர்
  • இராஜராஜன் நகர்
  • எம்.டி.எஸ் நகர்
  • பொன்னான்டி கவுண்டர் நகர்
  • சுப்புராயன் லே அவுட்

அருகிலுள்ள வாக்குப்பதிவு மையங்கள்

தொகு
  • குளூனி பதின்ம மேல்நிலை பள்ளி, புதூர்.
  • சி.எஸ்.ஐ ஹோபர்ட் பள்ளி, அஸ்தம்பட்டி
  • சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரி.

வழிபாட்டுத்தலங்கள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்தம்பட்டி&oldid=3536396" இலிருந்து மீள்விக்கப்பட்டது