அஸ்பாக்கியா குண்டுவெடிப்பு, 1981

அஸ்பாக்கியா குண்டுவெடிப்பு (Azbakiyah bombing) ஒரு தீவிரவாதத் தாக்குதலாகும். சிரியாவின் திமிஷ்கு பகுதியின் அல்-அஸ்பாக்கியாவில் 1981, நவம்பர் 29 அன்று கார் வெடிகுண்டு மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. புலனாய்வு அமைந்துள்ள பாக்தாத் தெருவில் மக்கள் நெருக்கம் நிறைந்த பள்ளி அருகே நடத்தப்பட்ட இத்தாக்குதலில் மூன்று, ஐந்து மாடிக்கட்டிடங்கள் சேதமடைந்தன மேலும் 200 பேர் கொல்லப்பட்டனர்[1]. இத்தாக்குதலுக்கு ஹஃபீஸ் அல்-அஸாத் அமைப்பு குற்றம் சாட்டப்பட்டது[2].

மேற்கோள்கள்

தொகு
  1. Seale, Patrick (1990). Asad of Syria: the struggle for the Middle East. University of California Press. p. 331. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-06976-3.
  2. "Wire Fences Hung in Damascus as Security Measure". Los Angeles Times. December 28, 1981.