அஸ்மாரா

எரித்திரியாவின் தலைநகரம்

அஸ்மாரா (ஆங்கில மொழி: Asmara, டிக்ரிஞா மொழி:ኣስመራ Asmera, - முன்னர் அஸ்மேரா என வழங்கப்பட்டது - அரபு மொழி: أسمرة ‎), எரித்திரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது ஏறத்தாழ 579,000 மக்களைக் கொண்ட ஒரு குடியேற்ற நகரமாகும். இந்நகரம் 2325 மீட்டர் உயரத்தில் எரித்திரிய உயர் நிலத்தினதும் பெரிய ரிஃப்ற் பள்ளத்தாக்கினதும் வடமேற்கு விளிம்பில் அமைந்துள்ளது.

அஸ்மாரா
ኣስመራ Asmera, أسمرة Asmara
அஸ்மாராவின் ஒரு தோற்றம்
அஸ்மாராவின் ஒரு தோற்றம்
நாடுஎரித்திரியா
பிரதேசம்மேக்கெல் பிரதேசம்
அரசு
 • அஸ்மாராவின் மேயர்செமியர் ரஸ்ஸொம் (Semere Russom)
 • சோபாவின் மேயர் (Mayor of Zoba)டெவெல்டி கேலாட்டி (Tewelde Kelati)
பரப்பளவு
 • நிலம்4,694.3 sq mi (12,158.1 km2)
ஏற்றம்
7,628 ft (2,325 m)
மக்கள்தொகை
 (2009)[1]
 • மொத்தம்6,49,000
 • அடர்த்தி138.3/sq mi (53.38/km2)
நேர வலயம்ஒசநே+3 (கி.ஆ.நே)

மேற்கோள்கள்

தொகு
  1. "CIA - The World Factbook". Archived from the original on 15 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 8 July 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்மாரா&oldid=3542330" இலிருந்து மீள்விக்கப்பட்டது