அ. அருணாசலம்

அ. அருணாசலம் என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சோ்ந்தவா். மேலும்  தமிழ்நாட்டு  சட்டமன்ற உறுப்பினராக இருந்தாா்.  இவர் தமிழ்நாடு சட்டமன்ற மன்றத்தில் 2001 முதல் 2006 துணை சபாநாயகராக பணியாற்றினார் [1][2]

1984 மற்றும் 2001 தேர்தல்களில் வரகூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._அருணாசலம்&oldid=2718749" இருந்து மீள்விக்கப்பட்டது