அ . பிரபு (A. Prabhu) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 கள்ளக்குறிச்சி அதிமுக 90, 108 42.76%

மேற்கோள்கள் தொகு

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 78. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. "15th Assembly Members". Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  3. "List of MLAs of Tamil Nadu Legislative Assembly". Archived from the original on 2021-04-10. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பிரபு&oldid=3607187" இலிருந்து மீள்விக்கப்பட்டது