அ. விசாலாட்சி
திருப்பூர் மாநகராட்சி மேயர்
அ. விசாலாட்சி (A. Visalakshi) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் , திருப்பூர் மாநகராட்சியின் மேயராகவும் உள்ளார்.[1][2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சாா்ந்தவா். மேலும் திருப்பூர் மாவட்ட மகளிர் அணியின் துணைச் செயலாளராகவும் உள்ளார்.[3]
சான்றுகள்
தொகு- ↑ "மாநகராட்சி தேர்தல் முடிவுகள் விவரங்கள்". தமிழக தேர்தல் ஆணையம். Archived from the original on 31 October 2011. பார்க்கப்பட்ட நாள் 28 October 2011.
- ↑ "மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்". The Hindu. 26 October 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2572178.ece. பார்த்த நாள்: 28 October 2011.
- ↑ "அஇஅதிமுக வின் மேயர் வேட்பாளர்களின் பட்டியல்". The Hindu. 16 October 2011 இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110926005719/http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2459156.ece. பார்த்த நாள்: 28 October 2011.