அ. வெளாம்பட்டி

தமிழக கிராமம்

அ.வெளாம்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் அ.அக்ராஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம் தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°04'39.0"N 78°26'17.1"E[1] ஆகும். இங்கு 331 குடும்பங்களும் 1334[2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 666 ஆண்களும் 668 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._வெளாம்பட்டி&oldid=3600615" இலிருந்து மீள்விக்கப்பட்டது