ஆகாமியம் என்பது சைவ சித்தாந்தத்தின் படி பக்குவப்பட்ட வினையென்றும் புதுவினையென்றும் அறியப்படுகிறது. உயிர்கள் இந்த பக்குவப்பட்ட வினைகளை அனுபவிக்க வேண்டியுள்ள பொழுதும் உயிர்கள் வினைகளைத் தேடிச் செல்வதும், வினைகள் உயிர்களைத் தேடிச் செல்வதும் நிகழாது. உயிர்கள் மற்றும் வினைகளை இறைவனான சிவபெருமானே ஒன்றிணைத்து வைப்பதாக சைவ சித்தாந்தம் கூறுகிறது.

கருவி நூல்

தொகு

சிவவழிபாடு - கி. பழநியப்பனார்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாமியம்&oldid=1579529" இலிருந்து மீள்விக்கப்பட்டது