ஆக்டினியா
ஆக்டினினா | |
---|---|
ஆக்டினியா ஈகுனா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | ஆந்தோசூவா
|
வரிசை: | |
குடும்பம்: | ஆக்டினிடே
|
பேரினம்: | ஆக்டினியா |
வேறு பெயர்கள் | |
|
ஆக்டினியா (Actinia) என்பது கடற்சாமந்தி பேரினமாகும். இது ஆக்டினிடே குடும்பத்தினைச் சார்ந்தது. ஆக்டினியா ஒரு அரிய மாறுபட்ட வடிவுவினைத் கொண்டுள்ளது. இதில் ஏதாவது தாக்குதலில் வெட்டுண்டால் வெட்டுப்பட்ட பகுதியிலிருந்து இரண்டாவது வாய் தோன்றுகின்றது.[2]
சிற்றினங்கள்
தொகுபின்வரும் சிற்றினங்கள் உலக கடல் உயிரினப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன:[3]
- ஆக்டினியா ஆல்பா ரிஸ்ஸோ, 1826
- ஆக்டினியா அனுலாட்டா கே, 1854
- ஆக்டினியா ஆசுடர் எல்லிஸ், 1768
- ஆக்டினியா ஆசுட்ராலியென்சிசு கார்ல்கிரென், 1950
- ஆக்டினியா பெர்முடென்சிசு (மெக்முரிச், 1889)
- ஆக்டினியா பைகார்னிசு முல்லர், 1776
- ஆக்டினியா கேபிலாட்டா கே, 1854
- ஆக்டினியா காரி டெல்லே சியாஜே, 1822
- ஆக்டினியா குளோரோடாக்டைலா பிராண்ட், 1835
- ஆக்டினியா சினிரியா கே, 1854
- ஆக்டினியா கிளியோபாட்ரே ஹெம்ப்ரிச் & எஹ்ரென்பெர்க், 1834
- ஆக்டினியா கர்டா டிரேட்டன், 1846
- ஆக்டினியா டெலிகாடுலா (ஹெர்ட்விக், 1888)
- ஆக்டினியா துபியா லெசன், 1830
- ஆக்டினியா எபாயென்சிசு ஷாமா, மிட்செல் & சோலே-காவா, 2011
- ஆக்டினியா எக்வினா (லின்னேயஸ், 1758))
- ஆக்டினியா எரித்ரோசுபிலோட்டா பிராண்ட், 1835
- ஆக்டினியா பிஸ்கெல்லா முல்லர் 1789
- ஆக்டினியா ஃபிரேகேசியா டக்வெல், 1856, ஸ்ட்ராபெரி அனிமோன்
- ஆக்டினியா ஜெலட்டினோசா மோசி, 1877
- ஆக்டினியா ஜெம்மா டிரேட்டன், 1846
- ஆக்டினியா கிராசிலிசு ஹெம்ப்ரிச் & எஹ்ரென்பெர்க், 1834
- ஆக்டினியா கிராமினியா டிரேட்டன், 1846
- ஆக்டினியா க்ரோபெனி வாட்ஸ்ல், 1922
- ஆக்டினியா ஐரிசு முல்லர், 1789
- ஆக்டினியா க்ரேமெரி பாக்ஸ், 1914
- ஆக்டினியா லாரன்டி பிராண்ட், 1835
- ஆக்டினியா மாமிலாரிசு குய் & கைமார்ட், 1833
- ஆக்டினியா மெடிடெரேனியா ஷ்மிட், 1971
- ஆக்டினியா மெர்டென்சி பிராண்ட், 1835
- ஆக்டினியா மினுட்டிசிமா லு சூயர், 1817
- ஆக்டினியா மியூசிலஜினோசா
- ஆக்டினியா நிக்ரோபங்டேட்டா டென் ஹார்ட்டாக் & ஒகானா 2003
- ஆக்டினியா ஒப்ட்ரூன்காட்டா ஸ்டிம்ப்சன், 1853
- ஆக்டினியா ஆசுட்ரேரம் கே, 1854
- ஆக்டினியா பப்புவானா குய் & கைமார்ட், 1833
- ஆக்டினியா பிரசினா கோஸ்ஸே, 1860
- ஆக்டினியா பங்டாட்டா கே, 1854
- ஆக்டினியா புசில்லா ஸ்வார்ட்ஸ், 1788
- ஆக்டினியா ரெக்லினாட்டா போஸ்க், 1802
- ஆக்டினியா ரோசா ரிஸ்ஸோ, 1826
- ஆக்டினியா ரோசுலா எஹ்ரென்பெர்க், 1834
- ஆக்டினியா ரூபிடா ஹோல்ட்சுவொர்த், 1855
- ஆக்டினியா ரூஃபா முல்லர், 1776
- ஆக்டினியா சாலி மான்டீரோ, சோல்-காவா & தோர்ப், 1997
- ஆக்டினியா சாங்குனியோ -பங்க்டாடா டெம்பிள்டன், 1841
- ஆக்டினியா சிம்ப்ளக்சு எஹ்ரென்பெர்க், 1834
- ஆக்டினியா சினென்சிசு ஆண்ட்ரெஸ், 1883
- ஆக்டினியா இசுட்ரைடா குய் & கைமார்ட், 1833
- ஆக்டினியா இசுட்ரைடா ரிஸ்ஸி, 1907
- ஆக்டினியா இசுட்ரிகாட்டா குய் & கைமார்ட், 1833
- ஆக்டினியா டேபெல்லா டிரேட்டன், 1846
- ஆக்டினியா டேனியாட்டா கே, 1854
- ஆக்டினியா டெனெப்ரோசா ஃபர்குஹார், 1898
- ஆக்டினியா டைல்சி மில்னே எட்வர்ட்ஸ், 1857
- ஆக்டினியா டிமிடா வெர்ரில், 1868
- ஆக்டினியா டோங்கானா குவோய் & கைமார்ட், 1833
- ஆக்டினியா டிரன்காட்டா முல்லர், 1776
- ஆக்டினியா வேரியன்சு முல்லர், 1806
- ஆக்டினியா வயோலேசியா ரிசோ, 1826
- ஆக்டினியா வால்வா முல்லர், 1776
- ஆக்டினியா ஜோனாட்டா ரத்கே, 1836
-
ஆக்டினியா காரி
-
ஆக்டினியா ஈக்வினா
-
ஆக்டினியா பிராகாசியா
-
ஆக்டினியா மெடிடெரானியே
-
ஆக்டினியா ஸ்ட்ரைட்டா
-
ஆக்டினியா டெனெப்ரோசா
மேற்கோள்கள்
தொகு- ↑ Actinia Linnaeus, 1767 World Register of Marine Species. Retrieved 2011-08-31.
- ↑ Yew. A. Filipchenko – Experimental Zoology; Ripol Klassik 2013; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5458477898, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9785458477895, pp. 209, 221–223, 344.
- ↑ "WoRMS - World Register of Marine Species - Actinia Linnaeus, 1767". marinespecies.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-04.