ஆக்டின் உட்கருவாக்க உள்ளகம்
ஆக்டின் உட்கருவாக்க உள்ளகம் ( Actin nucleation core) என்பது மூன்று ஆக்டின் ஒருமங்களைக் கொண்ட ஒரு புரதமுப்படியாகும். இதுவோர் உட்கருவாக்க உள்ளகம் என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் ஒரு முப்படியிலிருந்து ஒரு நாற்படி உருவாக ஆற்றல்மிக்க சாதகமான நீட்டிப்பு வினை நிகழ்கிறது. ஆக்டின் புரத இருபடிகளும் முப்படிகளும் ஆற்றல் ரீதியாக இவ்வினைக்கு சாதகமற்றவை [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Liu, S. L; May, J. R; Helgeson, L. A; Nolen, B. J (2013). "Insertions within the actin core of actin-related protein 3 (Arp3) modulate branching nucleation by Arp2/3 complex". The Journal of Biological Chemistry 288 (1): 487–97. doi:10.1074/jbc.M112.406744. பப்மெட்:23148219.