ஆங்காங் உலர்தாவரகம்
ஆங்காங் உலர்தாவரகம் (Hong Kong Herbarium, ) என்பது ஆங்காங் நகரில் உள்ள உலர் தாவரகம் ஆகும். இது 'வேளாண்மை, மீன்கள் வளங்காப்புத் துறை'யால் மேலாண்மைச் செய்யப்படுகிறது.[1] ஆங்காங் உலர்தாவரகம் என்ற அமைப்பு, 1878 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் ஏறத்தாழ 48,000 தாவரயினங்களின் மாதிரிகள் பேணப்படுகின்றன. இவ்வமைப்பு இந்நகரத்தின் தாவர மாதிரிகளை முறையாக சேகரித்தல், இனங்காணுதல், வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்புஆகியவற்றிற்கு பொறுப்பேற்று செயற்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Hong Kong Herbarium". Agriculture, Fisheries and Conservation Department. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2024.
மேலதிக வளங்கள்
தொகு- Dunn, S.T. (1910). "The Hongkong Herbarium". Bulletin of Miscellaneous Information (Royal Botanic Gardens, Kew) 1910 (6): 188-192. doi:10.2307/4113302. https://www.jstor.org/stable/4113302.