ஆசிய மேம்பாட்டு ஆய்வு நிறுவனம்
அமைப்பு
ஆசிய மேம்பாட்டு ஆய்வு நிறுவனம் என்பது பீகாரின் பாட்னாவில் சமூக அறிவியலாளர்கள் குழுவால் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக 1991 இல் நிறுவப்பட்ட அமைப்பாகும்.[2] சர்வதேசத் தொழிலாளர்கள் அமைப்பு, உலக வங்கி போன்ற பல்வேறு உலகளவிலான அமைப்புகளுடனும் இலண்டன் பொருளாதாரப் பள்ளியுடனும் இணைந்து இம்மையம் ஆய்வுகளில் ஈடுபட்டுவருகிறது. பிகார் அரசினால் நிறுவப்பட்ட இம்மையத்தின் வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கைகளை அம்மாநில அரசு தன் நிதிக் கொள்கைகளை வகுப்பதற்கு பயன்படுத்திக்கொள்கிறது.[3]
சுருக்கம் | ADRI |
---|---|
தலைமையகம் | பி.எஸ்.ஐ.டி.சி காலனி, போரிங்-பட்லிபுத்ரா சாலை, பாட்னா-800013, பீகார் |
தலைமையகம் | |
Member Secretary | ஷைபால் குப்தா[1] |
வலைத்தளம் | www |
குறிப்புகள்
தொகு- ↑ "Shaibal Gupta, noted economist and member-secretary, Asian Development Research Institute (ADRI), reacting to the Union budget said that the 18% increase in allocation for agriculture was inadequate considering the fact that inflation has been around 10% and resource gap in agriculture is huge. - The Times of India". Timesofindia.indiatimes.com. 2012-03-16. பார்க்கப்பட்ட நாள் 2014-04-10.
- ↑ "The Telegraph - Calcutta (Kolkata) | Jharkhand | NGOs focus on ailing state". Telegraphindia.com. 2008-11-18. பார்க்கப்பட்ட நாள் 2014-04-10.
- ↑ ஷைபால் குப்தா: இணை தேசியத்தின் பிஹாரி குரல், கட்டுரை, செ. இளவேனில், இந்து தமிழ் (நாளிதழ்), 31, சனவரி, 2021