ஆசிரியர் நாள் (இந்தியா)

ஆசிரியர் நாள் (Teachers Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது.[1] ஆசிரியராகப் பணியைத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது பிறந்த நாளன்று இந் நாள் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-09-02. பார்க்கப்பட்ட நாள் 2014-09-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிரியர்_நாள்_(இந்தியா)&oldid=3542450" இலிருந்து மீள்விக்கப்பட்டது