ஆசுபிதோலைட்டு
மைக்கா வகை கனிமம்
ஆசுபிதோலைட்டு (Aspidolite) என்பது NaMg3AlSi3O10(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவ்ரிக்கப்படும் ஒரு கனிமமாகும். மைக்கா குழுவைச் சேர்ந்த பைலோசிலிக்கேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. பைலோகோபைட்டு என்ற மக்னீசியம் மிகு கனிமத்தின் சோடியம் ஒப்புமை கொண்ட கனிமம் என்றும் ஆசுபிதோலைட்டு அறியப்படுகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் Asp என்ற குறியீட்டால் ஆசுபிதோலைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.[2]
ஆசுபிதோலைட்டுAspidolite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பைலோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | NaMg3AlSi3O10(OH)2 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
முறிவு | மைக்காதன்மை |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
மேற்கோள்கள் | [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Banno, Y.; Miyawaki, R.; Kogure, T.; Matsubara, S.; Kamiya, T.; Yamada, S. (2005). "Aspidolite, the Na analogue of phlogopite, from Kasuga-mura, Gifu Prefecture, central Japan: description and structural data". Mineralogical Magazine 69 (6): 1047–1057. doi:10.1180/0026461056960307. Bibcode: 2005MinM...69.1047B. http://rruff.info/doclib/mm/vol69/MM69_1047.pdf.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.