ஆசே விளைவு
ஆசே விளைவு (Auger effect, /oʊˈʒeɪ/) அல்லது ஆஹர் விளைவு என்பது ஓர் அணுவில் கிளர்ந்த நிலையிலுள்ள ஓர் எதிர்மின்னி கீழ் ஆற்றல் மட்டத்திற்குத் தாவும்போது அவ்வணு எக்சு கதிர்களையோ காமா கதிர்களையோ வெளியிடாமல் ஓர் எதிர்மின்னியை (இலத்திரனை) வெளியிடுதல் அல்லது உமிழ்தல் ஆகும்.[1] இப்படிப்பட்ட இலத்திரன்கள் "ஆசே இலத்திரன்" (Auger electron) என அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Auger effect". Compendium of Chemical Terminology Internet edition.
- Dictionary of science---ELBS