இந்து சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் நல்ல பழக்க வழக்கங்களை ஆச்சாரம் என்கின்றனர்.[1] இந்த ஆச்சாரம் 7 வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை

  1. வேத ஆச்சாரம்
  2. வைணவ ஆச்சாரம்
  3. சைவ ஆச்சாரம்
  4. தட்சிண ஆச்சாரம்
  5. வாம ஆச்சாரம்
  6. சித்தாந்த ஆச்சாரம்
  7. கௌலா ஆச்சாரம்

- இதில் முதல் 4 ஆச்சாரங்கள் "தட்சிண ஆச்சாரம்" என்றும் மீதமுள்ள 3 ஆச்சாரங்கள் "வாம ஆச்சாரம்" என்றும் அழைக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சாரம்&oldid=3899415" இலிருந்து மீள்விக்கப்பட்டது