ஆடம்சின் கார்பாக்சைல் நீக்கம்
ஆடம்சின் கார்பாக்சைல் நீக்க வினை (Adams decarboxylation) என்பது கரிம வேதியியல் சேர்மமான குமெரினின் கார்பாக்சைல் நீக்க வினையைக் குறிப்பதாகும். குமெரின் சேர்மம் தன்னுடைய மூன்றாவது நிலையில் கார்பாக்சிலிக் அமிலத் தொகுதியைக் கொண்டுள்ளது. வெப்பம் மற்றும் அடர் சோடியம் ஐதராக்சைடு கரைசல் முன்னிலையில் நீர்த்த சோடியம் பைசல்பைடு கரைசலால் கார்பாக்சைல் நீக்கமடைகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Adams, R.;Mathieu, J. (1948). "A New Synthesis of Atranol (2,6-Dihydroxy-4-methylbenzaldehyde) and the Corresponding Cinnamic Acid". J. Amer. Chem. Soc. 70 (6): 2120. doi:10.1021/ja01186a037.
- ↑ Adams, R.; Bockstaheler, T.E. (1952). "Preparation and Reactions of o-Hydroxycinnamic Acids and Esters". J. Amer. Chem. Soc. 74 (21): 5346. doi:10.1021/ja01141a038.
- ↑ Cramer, F.; Windel, H. (1956). "Über Einschlußverbindungen, X. Mitteil.: Die blauen Jodverbindungen der Cumarine und anderer verwandter Verbindungen". Chem. Ber. 89 (2): 354. doi:10.1002/cber.19560890227.