ஆடம்ஸ்டவுன்

ஆடம்ஸ்டவுன் (ஆங்கில மொழி: Adamstown), பிட்கன் தீவுகளில் உள்ள ஒரேயொரு மக்கள் வாழும் பிரதேசமாகும். இதுவே பிட்கன் தீவுகளின் தலைநகரமுமாகும். பிட்கன் தீவின் மத்திய-வடக்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலை நோக்கியுள்ள இக்குடியேற்றத்தில் 48 பேர் வசிக்கின்றனர். இத்தீவுக்கூட்டத்தின் ஏனைய தீவுகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளாகும்.

ஆடம்ஸ்டவுன்
View of Adamstown
View of Adamstown
ஆடம்ஸ்டவுன் அமைவிடம்
ஆடம்ஸ்டவுன் அமைவிடம்
நாடுஐக்கிய இராச்சியம்
பிரதேசம்பிட்கன் தீவுகள்
தீவுபிட்கன் தீவு
அரசு
 • மேயர்மைக் வாரென் (Mike Warren) (2007)
பரப்பளவு[1]
 • மொத்தம்4.6 km2 (1.8 sq mi)
 • நிலம்4.6 km2 (1.8 sq mi)
ஏற்றம்5 m (16 ft)
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்48

மேற்கோள்கள்தொகு

  1. Area of the island of Pitcairn
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்ஸ்டவுன்&oldid=2222233" இருந்து மீள்விக்கப்பட்டது