ஆடம் சென்

எட்வர்ட் ஆடம் சென் (பிறப்பு: ஏப்ரல் 10, 1984 இல் பாரிஸ், பிரான்ஸ்) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது மாடலிங் தொழிலுக்கு வந்தார். அதைத் தொடர்ந்து த சிட்டி, லா & ஓர்டர்: ஸ்பெஷல் விக்டிம்ஸ் ஊனிட், ஹிட் த ப்ளோர் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும், வீடியோ கேர்ள், மேஜிக் சிட்டி மெமரீஸ் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்தார்.

ஆடம் சென்
பிறப்புஎட்வர்ட் ஆடம் சென்
ஏப்ரல் 10, 1984 ( 1984 -04-10) (அகவை 36)
பாரிஸ், பிரான்ஸ்
பிறப்பினம்கவ்காசியன்
உயரம்1.85 m (6 ft 1 in)
முடியின் நிறம்பிரவுன்
கண் நிறம்நீலம்
முகமைவில்ஹெல்மினா நியூயார்க் மாடல் மேனேஜ்மெண்ட்

சின்னத்திரைதொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2008 த சிட்டி அவராகவே, முக்கிய கதாபாத்திரம்
2011 லா & ஓர்டர்: ஸ்பெஷல் விக்டிம்ஸ் ஊனிட் ஹாங்க் ராபர்ட்ஸ்
2014 ஹிட் த ப்ளோர் ஜீரோ சீசன் 2, முக்கிய கதாபாத்திரம்

திரைப்படங்கள்தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2011 மேஜிக் சிட்டி மெமரீஸ் சார்லஸ்
2011 வீடியோ கேர்ள் ஷார்க்
2013 டாக்டர் மார்ட்டி

குறிப்புகள்தொகு

  1. ஆடம் சென்
  2. ஆடம் சென் மாடல்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_சென்&oldid=2918821" இருந்து மீள்விக்கப்பட்டது