ஆடி வெள்ளி

ராம நாராயணன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆடி வெள்ளி 1990ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராம நாராயணன் இயக்கியிருந்தார்.[1][2] இத்திரைப்படத்தில் சீதா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆடி வெள்ளி
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஎன்.ராதா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசீதா
நிழல்கள் ரவி
வெளியீடு1990
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆடி வெள்ளி திரைப்படத்தில் யானையொன்றும், பாம்பொன்றும் நடித்துள்ளது. இத்திரைப்படத்தில் யானைக்கு வெள்ளிக்கிழமை ராமசாமி என்று பெயரிட்டிருந்தார்கள்.

பாடல்கள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. திரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் காலமானார்- தமிழ் மிர்ரர்
  2. "இயக்குநர் ராம நாராயணன் காலமானார்-மலரும் இணையம்". Archived from the original on 2014-06-28. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடி_வெள்ளி&oldid=3659374" இலிருந்து மீள்விக்கப்பட்டது