துகிலுரி நடனம்
(ஆடை அவிழ்ப்பு நடனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துகிலுரி நடனம் (Striptease) அல்லது ஆடையவிழ்ப்பு நடனம் ஒரு கவர்ச்சி நடனம். இதை ஒரு ஆணோ பெண்ணோ பாலுணர்வை தூண்டும் வண்ணம் தமது துகிலை உரிந்து நடனம் ஆடுவர். இந்த ஆட்டத்தில் நிர்வாண நிலையை விட துகிலுரிதலே முதன்மை பெறுகிறது. பொதுவாக நிர்வாணம் ஆனவுடன் ஆட்டம் முடிந்துவிடும்.
தற்கால துகிலுரிநடனம் 1890 களில் பிரான்சில் தொடங்கியது. இன்று மேலைநாடுகள் பலவற்றில், மும்பாய் போன்ற பெரும் நகரங்களிலும் துகிலுரி கிளப்புக்கள் உண்டு. சில இடங்களில் துகிலுரி நடனம் சட்டத்துக்கு புறம்பானது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Richard Wortley (1976) A Pictorial History of Striptease: 11.
- ↑ Richard Wortley (1976) A Pictorial History of Striptease.
- ↑ Clifton, Lara; Ainslie, Sarah; Cook, Julie (2002). Baby Oil and Ice: Striptease in East London. Do-Not Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781899344857.