ஆணோவரின் முதலாம் எர்ணசுட்டு அகசுத்து

முதலாம் எர்னசுத்து அகசுத்து (Ernest Augustus I of Hanover) 1771ஆம் ஆண்டு சூன் திங்கள் 5ஆம் தேதி பிறந்தார். இவர் 1851ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 18ஆம் தேதி மறைந்தார். இவர் 1837ஆம் ஆண்டு சூன் திங்கள் 20ஆம் தேதி முதல் அவர் மறைவு வரை ஆணோவரின் அரசனாக திகழ்ந்தார்.

Ernest Augustus I
HM The King
HRH The Duke of Cumberland and Teviotdale
HRH The Prince Ernest Augustus
Portrait by George Dawe, 1828
King of Hanover
ஆட்சிக்காலம்20 June 1837 – 18 November 1851 (14 ஆண்டுகள், 151 நாட்கள்)
முன்னையவர்William IV
பின்னையவர்George V
Duke of Cumberland and Teviotdale;
Earl of Armagh
பின்னையவர்George V of Hanover
பிறப்பு5 June 1771
Buckingham House, இலண்டன்
இறப்பு18 நவம்பர் 1851(1851-11-18) (அகவை 80)
Hanover
புதைத்த இடம்
துணைவர்Frederica of Mecklenburg-Strelitz
குழந்தைகளின்
பெயர்கள்
George V of Hanover
மரபுHouse of Hanover
தந்தைGeorge III of the United Kingdom
தாய்Charlotte of Mecklenburg-Strelitz
கையொப்பம்Ernest Augustus I's signature