ஆண்டர்சன் பாலம்
ஆண்டர்சன் பாலம், போக்குவரத்து நெரிசலின் காரணமாக, சிங்கப்பூர் ஆற்றின் வடக்கு, தெற்குக் கரைகளை இணைக்கக் கட்டப்பட்ட பாலம் 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. நிதி நகரத்தை நகர மண்டபத்துடன் இணைக்கிறது. புல்லர்டன் சிங்கப்பூர், மெர்லியன் பார்க் ஆகியவை அருகில் அமைந்துள்ளன. நவம்பர் 3, 2008 அன்று, நகர மீள்வளர்ச்சிக் குழுவால் பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] சிங்கப்பூர் வாகனப் போட்டிகளில் இப்பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.