ஆண்டவர் பிள்ளைத்தமிழ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆண்டவர்ப்பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த ஒரு நூலாகும் இந்நூலினை எழுதியவர் ஆசிரியர் சவ்வாதுப் புலவர் ஆவார். இந்நூல் 18 ஆம் நூற்றாண்டுக் காலத்தினைச் சார்ந்த நூலாகும். இந்நூலினுடைய பருவம் மற்றும் பாடல்கள் எண்ணிக்கை கிடைக்கப்பெறவில்லை.