ஆண்டிச்சிப்பாறை
ஆண்டிச்சிப்பாறை என்பது தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த தளமாகும்.[1] இது திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள பதினாலாம்பேரி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள பாறையில் அமைந்துள்ள குடைவரைக்கோவில் ஆண்டிச்சிப்பாறை குடைவரைக்கோயில் எனப்படுகிறது.[2] இது கங்கைகொண்டானுக்கு அருகில் இருப்பதால் கங்கைகொண்டான் குடைவரைக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.[3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2022/Sep/10/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3913998.html
- ↑ தென்மாவட்டக் குடைவரைகள், 2009, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 208
- ↑ Rock-cut Temple Styles, Somaiya Publications Pvt. Ltd., Mumbai, 1998, ப. 93.
- ↑ http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=613
- ↑ https://www.tnarch.gov.in/ta/monuments_gos