ஆண்டிப்பட்டி புதூர்

ஆண்டிப்பட்டி புதூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்

தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'20.8"N 78°22'36.7"E[1]ஆகும். இங்கு 213 குடும்பங்களும் 859[2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 437 ஆண்களும் 422 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிப்பட்டி_புதூர்&oldid=3600714" இலிருந்து மீள்விக்கப்பட்டது