ஆண்டி பெற்ற செல்வன்

ஆண்டி பெற்ற செல்வன் 1957 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. சுப்பாராவ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ், லட்சுமிராஜ்யம் மற்றும் பலர் நடித்திருந்தனர். 1954 ஆம் ஆண்டு வெளியான ராஜு பேடா என்ற தெலுங்குப் படமே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. தமிழ்ப் படத்திற்கு டி. சலபதிராவ் இசையமைத்திருந்தார். புரட்சிதாசன், குயிலன் ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர்.

ஆண்டி பெற்ற செல்வன்
இயக்கம்ஏ. சுப்பாராவ்
இசைடி. சலபதிராவ்
நடிப்புஎன். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ், லட்சுமிராஜ்யம்
ஒளிப்பதிவுஆதி-இரானி
படத்தொகுப்புகே. ஏ. மார்த்தாண்ட்
கலையகம்பி. ஏ. எஸ். புரொடக்ஷன்ஸ்
வெளியீடு1957 (1957)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டி_பெற்ற_செல்வன்&oldid=3791438" இலிருந்து மீள்விக்கப்பட்டது