தலப்பிள்ளி, வள்ளுவநாடு பகுதிகளில் தேவி கோயில்களில் நிகழும் உற்சவங்களில், பாணன் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பகவதியை துதிக்கும் கலையே ஆண்டி.[1] முதிர்ந்த பெண் பாடுவதும், பத்து வயதிற்கு குறைவான பெண்கள் தாளம் தட்டுவதும் வழமை. பெண்கள் முகத்தில் அரிசி மாவைப் பூசியிருப்பர். தலைமுடியை சிவந்த நிறமுள்ள துணிகொண்டு மறைத்திருப்பர்.

ஆண்டி கலை

சான்றுகள் தொகு

  1. சஜிதா, எம். "மலையாள பெண்கள் வரலாற்றின் வேர்களைத் தேடி". சிந்த.கோம். Archived from the original on 2013-09-22.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டி_(கலை)&oldid=3574794" இலிருந்து மீள்விக்கப்பட்டது