ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு "கியூ" (Android "Q") என்பது வெளிவர இருக்கிற ஆண்ட்ராய்டு நகர்பேசி இயங்குதளத்தின் 17 ஆவது பதிப்பாகும். இதன் இறுதிப் பதிப்பானது 2019 ஆம் ஆண்டின் இறுதில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.[2]

ஆண்ட்ராய்டு "கியூ"
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு
தற்போதைய
முன்னோட்டம்
Q பீட்டா 3 (QPP3.190404.015)[1] / மே 7, 2019; 5 ஆண்டுகள் முன்னர் (2019-05-07)
முன்னையதுஆண்ட்ராய்டு பை
அதிகாரப்பூர்வ
வலைத்தளம்
www.google.com/android/beta
ஆதரவு நிலைப்பாடு
பீட்டா

வசதிகள்

தொகு

ஆண்ட்ராய்டு கியூ வில் உள்ள வசதிகள் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியுள்ளது.[3]

  • மடக்கக்கூடிய நகர்பேசிகளில் பயன்படும்.[4][5]
  • செயலியில் பயனரின் விருப்பம் போல் அவர்களின் அமைவிடத்தை எப்போதும் வேண்டாம், எப்போதும் வேண்டும், செயலி பயன்படும் போது மட்டும் ஆகிய மூன்று விதமாக அமைக்கும் வசதி.
  • படம், நிகழ்படம், ஒலி போன்றவற்றை பின்புலத்தில் இயக்குவதற்கான அனுமதி.
  • திரையினை நிகழ்படமாக பதிவு செய்யும் வசதி
  • செயலிகளில் உயிரியளவியலின் செயல்பாட்டில் மேம்பாடு[6]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Support and Release Notes". Android Developers Blog. கூகுள். பார்க்கப்பட்ட நாள் May 7, 2019.
  2. "Program Overview". Android Developers Blog. பார்க்கப்பட்ட நாள் March 15, 2019.
  3. Burke, Dave (March 13, 2019). "Introducing Android Q Beta". Android Developers Blog. Google. பார்க்கப்பட்ட நாள் March 13, 2019.
  4. Amadeo, Ron (2019-04-03). "Google's second Android Q Beta brings us "Bubbles" multitasking". Ars Technica (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
  5. Faulkner, Cameron (2019-04-03). "Android Q's second beta embraces foldable phones, multitasking Bubbles". The Verge. பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
  6. Villas-Boas, Antonio. "The upcoming Android Q will make Android more efficient and streamlined than ever, and you can install the beta now". Business Insider. பார்க்கப்பட்ட நாள் March 15, 2019.

வெளியிணைப்புகள்

தொகு

ஆண்ட்ராய்டு கியூ பீட்டா அதிகாரப்பூர்வ வலைத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ராய்டு_10&oldid=3115953" இலிருந்து மீள்விக்கப்பட்டது