ஆண்ட்வான் வாட்டூ

ஆண்ட்வான் வாட்டூ (Antoine Watteau, பிரெஞ்சு ஒலிப்பு: ɑ̃twan vato; அக்டோபர் 10, 1684சூலை 18, 1721) என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியர். இவரால் ஓவியத்தில் நிறம், அசைவு ஆகியவற்றிலான ஆர்வ மறுமலர்ச்சி ஏற்பட்டதுடன், நலிவடைந்த நிலையில் இருந்த பரோக் பாணிக்கும் புத்துயிர் கிடைத்தது. இவ்வாறு உருவான பாணியே பிற்காலத்தில் "ரோக்கோக்கோ" என அழைக்கப்படது.[1][2][3]

ஆண்ட்வான் வாட்டூ
அவரது வாழ்வின் கடைசி ஆண்டில் வாட்டூ, ரொசல்பா கரியேரா வரைந்தது, 1721.
தேசியம்பிரெஞ்சுக்காரர்
அறியப்படுவதுஓவியம், கட்டிடக்கலை
குறிப்பிடத்தக்க படைப்புகள்கைத்தீராவுக்கான கப்பலேற்றம், 1718/19
L'Enseigne de Gersaint, 1720/21
அரசியல் இயக்கம்ரோக்கோக்கோ

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்வான்_வாட்டூ&oldid=3768678" இலிருந்து மீள்விக்கப்பட்டது