ஆண் பெண் சந்தேகங்களும் விளக்கங்களும் (நூல்)

ஆண் பெண் சந்தேகங்களும் விளக்கங்களும் எனும் நூல் மருத்துவர் ஷாலினி என்வரால் எழுதப்பட்டதாகும். இந்நூலில் பாலியல் சந்தேகங்களுக்கு மனநல மருத்துவர் ஷாலினியின் பதில்கள் இடம்பெற்றுள்ளன.

ஆண் பெண் சந்தேகங்களும் விளக்கங்களும்
நூல் பெயர்:ஆண் பெண் சந்தேகங்களும் விளக்கங்களும்
ஆசிரியர்(கள்):டாக்டர் ஷாலினி
வகை:காமவியல்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்

இந்நூலை நலம் பப்ளிகேசன்ஸ் வெளியிட்டுள்ளது.