ஆதிக்க அரசியல்

ஆதிக்க அரசியல் (Hegemony)-ஒரு அதிகாரம் பெற்ற அரசியல் அமைப்பு தன்னுடைய அதிகாரத்தைப் பிற அரசியல் அமைப்புகளின் மேல் செலுத்தி அடக்க நினைக்கும் செயலே ஆதிக்க அரசியல் எனப்படுகிறது. வலிமை குறைந்தவர்களிடம் அல்லது நாடுகளிடம், வலிமைபெற்ற நாடுகள் தன் வலிமையைப் பயன்படுத்தி அடிபணியச்செய்வது. ஆதிக்க அரசியலுக்கு உதாரணமாக விளங்கிய நாடுகள் 1871-இல் இருந்து 1945 வரை இருந்த ஒருங்கிணைந்த ஜெர்மனி அல்லது ஸ்பானிஸ் பேரரசையும், பிரித்தானிய பேரரசையும் குறிப்பிடுகின்றனர். இதன் நோக்கம் ஆதிக்க கலாச்சாரம் அனைத்து இடங்களிலும் வேறுரூன்றச் செய்து அதை அழியாமல் நிலைத்து நிற்கச் செய்வது. அதன் மூலம் அரசு அதிகாரத்தை அதன் நிர்வாக அதிகாரிகளின் மூலம் பரவலாக்குவது, பரவலாக்கிய அதிகாரத்தை அரசு இயந்திரத்தின் மூலம் ஒரே தலைமையுடன் இணைப்பது. இதை செயல்படுத்துவதற்கு துணைபுரிய, இராணுவமும், காவல் துறையும் செயல்படும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Schenoni, Luis L. (2019). "Hegemony". Oxford Research Encyclopedia of International Studies. Oxford University Press and International Studies Association, LLC. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acrefore/9780190846626.013.509. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0190846626. {{cite book}}: |work= ignored (help)
  2. "Hegemony". Oxford Advanced American Dictionary. Dictionary.com, LLC. 2014. Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2014-02-01.
  3. Mearsheimer, John J. (2001). "Chapter 2". The Tragedy of Great Power Politics (in ஆங்கிலம்). W. W. Norton & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-34927-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிக்க_அரசியல்&oldid=3768685" இலிருந்து மீள்விக்கப்பட்டது