ஆதிக் ரவிச்சந்திரன்

ஆதிக் ரவிச்சந்திரன் (பிறப்பு:செப்டம்பர் 17, 1989)[1] இந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டுள்ளார். அடல்ட் காமெடி திரைப்படமான திரிஷா இல்லனா நயன்தாரா 2015 திரைப்படம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.[2]

ஆதிக் ரவிச்சந்திரன்
பிறப்புசெப்டம்பர் 17, 1989 (1989-09-17) (அகவை 33)
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட இயக்குனர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2015-தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்நகைச்சுவை

திரைப்படங்கள்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "Adhik Ravichandran biography". times of india
  2. "Simbu to team up with Adhik Ravichandran". Timesofindia.indiatimes.com. 2016-01-07. 2016-05-05 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிக்_ரவிச்சந்திரன்&oldid=2703303" இருந்து மீள்விக்கப்பட்டது