ஆத்திரேலியா பார்வையற்றோர் துடுப்பாட்ட அணி

ஆஸ்திரேலியா பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் பார்வையற்றோர் விளையாடும் துடுப்பாட்டத்தில் ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். ஆஸ்திரேலியா பார்வையற்றோர் அணி பார்வையற்றோர் துடுப்பாட்டம் - ஆஸ்திரேலியா சங்கத்தால் நிர்வகிகப்படுகிறது . ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் இருபது 20 சர்வதேசப் போட்டிகளிலும் இந்த அணி பங்கேற்கிறது. ஆஸ்திரேலிய அணி 1998 ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் பங்கு பெற்றது. இத்தொடரில் இந்த அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியது. [1] [2] [3] [4] [5]

விளையாடியத் தொடர்கள்

தொகு

40 ஓவர் பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம்

தொகு
  1. 1998 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம்-அரையிறுதி [4]
  2. 2002 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் - அரையிறுதி [6] [7] [8]
  3. 2006 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் - குழு நிலை [9]
  4. 2014 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் - குழு நிலை

டி20 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம்

தொகு
  1. 2012 பார்வையற்றோர் டி20 துடுப்பாட்ட உலகக் கிண்ணம்- குழு நிலை [10]
  2. 2017 பார்வையற்றோர் டி20 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் - குழு நிலை [11] [12]

குறிப்புகள்

தொகு
  1. "World Cup Cricket for the Blind, Nov 1998".
  2. "World Cup Cricket for the Blind, Nov 1998".
  3. "World Cup Cricket for the Blind, Nov 1998".
  4. 4.0 4.1 "Semi-final #2: Australia v Pakistan at Palam, 26 Nov 1998".
  5. "World Cup Cricket for the Blind, Nov 1998".
  6. "Petro World Cup Cricket for the Blind - 2002".
  7. "Petro World Cup Cricket for the Blind - 2002".
  8. "Field guides South Africa to an easy win". http://www.espncricinfo.com/ci/content/story/113048.html. 
  9. "Comment: Blind Cricket World Cup — a fascinating experience". https://www.dawn.com/news/1157239. 
  10. "Blind Cricket T20 World Cup - Fixtures/Results" இம் மூலத்தில் இருந்து 2017-05-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170517210747/http://www.cricketworld.com/blind-cricket-t20-world-cup-fixtures-results/32919.htm. 
  11. "Live Scores - Blind Cricket World Cup 2017" இம் மூலத்தில் இருந்து 2017-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170217143954/https://www.blindcricket.in/live-scores/. 
  12. "Live Scores - Blind Cricket World Cup 2017" இம் மூலத்தில் இருந்து 2017-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170217143954/https://www.blindcricket.in/live-scores/. 

வெளி இணைப்புகள்

தொகு